விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மூதூர் கிழக்கில் பல நூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும், மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்குகின்றார். இதேவேளை, ஐங்கரன் ஒரு அரசியல் வாதியின் சேவைக்கு மேல் சென்று தான் நேசித்த மக்களுக்காக சேவை ஆற்றிய ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவிற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பில்... மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்த தமிழர் மரணம்! காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் சேர முக்கிய காரணமாக இருந்த மேஜர் ஜெனரல் எஸ்.பி...
தமிழக இளைஞர் சிங்கப்பூரில் மர்ம மரணம்!... தமிழக இளைஞர் சிங்கப்பூரில் மர்ம மரணம்! சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற சேலம் மாவட்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் பரபரப்பு புகார் அ...
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்!... எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்! எழுத்துச் சித்தர் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல்...
எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெய... எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்! அண்மையில் லண்டனில் “கழுத்தை வெட்டி கொல்லுவோம் ” என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தள...
Tags: 
%d bloggers like this: