பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!

நாயக்கர் சாதி இருந்தால் கன்னடர் / தெலுங்கர் என அடையாளம் காண இயலும் என்பது அனைவரும் அறிந்த செய்திதானே.

ஆதனால், 2 ஆண்டுகளுக்கு மேல் அச்சிட்டு வந்த பெயருடன் இருந்த சாதியை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பதை1927 டிசம்பர் 18க்கு பின்னர் வந்த குடி அரசு இதழில் நீக்கினார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.

(ஆதாரம் : பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து தொகுத்த பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்-தொகுதி 2 : இயக்கங்கள் 1)

உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!... 'தமிழ்த் தேசியப் போராளி' அண்ணல் தங்கோ! தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித் தமிழில் பெயர் சூ...
போலி ‘தமிழின உரிமை மீட்பு மாநாட்டை’ நட... போலி 'தமிழின உரிமை மீட்பு மாநாட்டை' நடத்திய தமிழரல்லாதாரான திராவிடர்கள்! உண்மைத் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!!! கருஞ்சட்டை பேரணி என்ற பெயரில் ...
பெரியார், தமிழ் – தமிழர் இன எதிர்ப்பு குறித்... படம் : அக்னி சிறுவனாக பெரியாரோடு..... கனடாவின் நக்கீரன் கேள்விகளுக்கான அக்னி-யின் பதில்கள் இவை (12-12-2018) <தமிழ்நாடு தமிழர்க்கே என்ற போது நீதி...
தமிழைப் பழித்த பெரியாருக்கு புரட்சிக்கவிஞர் பாரதித... தமிழைப் பழித்த பெரியாருக்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தந்த நெதியடி! “தமிழைக் கொண்டே தமிழகம் ஆனது தமிழகத் தமிழர் தலைவர் தாமும் தமிழ் நாடென்று சாற்ற...
Tags: