சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுவது அறிந்த ஒன்றுதான்.

ஆனால், இப்போது உள்ள சிறப்பு யாதெனில், சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க கனடா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது நினைக்கையில், உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் இச்செய்தி ஆழ்த்தியுள்ளது. தரணியெங்கும் தமிழின் புகழ் முழங்கட்டும் என சொல்லத் தோன்றுகிறது.

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல்!

வெளிநாடுகளில் தமிழ் மொழிக்கு உரிய தகுதி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் இருந்தும், தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை இன்றளவும் கொடுக்கவில்லை என்பது வேதனை. குறைந்தபட்சம் தமிழகத்திலாவது தமிழ் மொழி மாதமாக சனவரியை அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆ... புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆகினார்! ஈழத்தை பூர்வீகமாகவும் கொண்டும், பிரான்ஸ்-ல் பிறந்து பிரித்தானியாவில் தனது விமானி பயிற்சி ம...
‘ஹார்வர்டில் தமிழ் இருக்கையா…அப்படின்ன... 'ஹார்வர்டில் தமிழ் இருக்கையா...அப்படின்னா?' -நிதியை நிறுத்தி வைத்த தமிழக அரசு! ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் தீ...
‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு! சென்ற சனிக்கிழமை (0...
உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் ... உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு கண்டமைக்காக அமைதிக்கான நோபல் பரிசு! அதே நேரம் ஈழத்திற்கு துரோகமா? கொலம்பிய நாட்டு 50 ஆண்ட...
Tags: