கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் – இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் - இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் – இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

இயக்குநர் சிகரமும் இ.பி.கோ.497 -ம்:

கன்னட பிராமணர் கமலகாசனின் குருவான கன்னட பிராமணர் கே.பாலச்சந்தரின் திரைக்கதை ஒழுக்க சமூகப் புரட்சிகள்:

 • தனது மகள் விரும்பும் நபரின் மகனை விரும்பும் தாய் – அபூர்வராகங்கள்
 • தனது மகள் உறவு கொண்ட நபரை உறவு கொள்ளும் தாய் – அவள் ஒரு தொடர்கதை
 • கணக்கிலடங்கா பெண்களுடன் உறவு கொள்ளும் நபர் – மன்மதலீலை
 • காதலியை மனைவியாக்கி கள்ளக் காதலியை துணைவியாக்கிய – அச்சமில்லை அச்சமில்லை
 • காதல் மனைவியை கைவிட்டு வேறொருத்தியை மனைவியாக்கிய – இரு கோடுகள்
 • மனைவியை பிரிந்து வேறொருத்தியை காதலித்து மீண்டும் மனைவியிடம் சேருவது – புதுப்புது அர்த்தங்கள்
 • மனைவி காதலி சாராயம் சங்கீதம் இத்யாதி – சிந்து பைரவி
 • தனது தங்கை விரும்பும் நபரை அக்காக்கள் விரும்புவது, தங்கை வேறொருவனோடு பாலியல் லீலையில் ஈடுபடுவது – சொல்லத்தான் நினைக்கிறேன்
 • தனது மனைவியை ஒதுக்கி தான் விரும்பும் பெண்ணிடம் பிள்ளை பெறுவது – கல்கி
 • தன் மகன் காதலை தடுக்க மகனின் காதலியின் தாயை திருமணம் செய்து, மகனுக்கு அவன் காதலியை தங்கை ஆக்குவது, பாலியல் லீலைகளில் ஈடுபடுவது – வானமே எல்லை
 • தமிழரை இன வெறியனாகவும் சிங்களரை உயர்வாகவும் காட்டுவது – புன்னகை மன்னன்
 • பருவக்கிளர்ச்சியால் பாலியல் உறவில் ஈடுபட்டு ஏமாளியை சிக்க வைப்பது – நூற்றுக்கு நூறு
 • தம்பி, தங்கை, குடும்பம், பாலியல் தொழில் – அரங்கேற்றம்
 • நண்பனின் காதலியை அடைய நினைப்பதும் அந்தப் பெண்ணே தனது சித்தியாக மாறுவதும் – மூன்று முடிச்சு
 • ஒரே பெண் காதலன், கணவன், காதலிப்பவன், முக்கோணக் காதல் – அவர்கள்
 • ஒரே ஆளை பல்வேறு பெண்கள் வயது/தகுதி பார்க்காமல் மோகிப்பது – அழகன்

இயக்குநர் இமயம் உண்மைலேயே பெரிய தில்லாலங்கடி தான்…

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சில... உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை! லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்க...
நடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்... நடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் (15.06.2017)! இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காக...
வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்... வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய ந...
“திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்... "திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் மகிழ்ச்சி" - 7 ஆவது முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து பெருமிதம்! "திரைப்பாடலைப...
Tags: