சோழப் பெருவேந்தரான இராஜராஜர் காலத்தில், நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா?

  • ஆம். செய்யப்பட்டன….

ஒரு குறிப்பிட்ட இனத்தவரிடமிருந்து மட்டும் நிலங்கள், அரசால் கையகப்படுத்தப் பட்டனவா?

  • இல்லை. எல்லா இனத்தவரிடமிருந்தும் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

எப்போது கையகப்படுத்தப்பட்டன என்ற விவரங்கள் உள்ளனவா?

  • உண்டு. கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

எதற்காக பறிமுதல் செய்யப்பட்டன?

  • 1. பிறன் மனை கவரும் துரோகிகள்,
  • 2. கோவில் சொத்துக்களைக் கொள்ளையடித்து, தன்னுடைமை ஆக்கிக்கொண்டார்.
  • 3. அரசருக்கோ, அரச குடும்பத்தினருக்கோ, அரசுக்கோ, கடும் தீங்கு செய்து, இராஜத்துரோகம் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
  • மேற்கூறப்பட்ட குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டவர்களின், நிலங்கள், சொத்துகள், உடைமைகள், அரசால் பறிமுதல் செய்யப்பட்டு, ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் பொருளானது, கோவில் கணக்கிலோ, ஊர்ச்சபை நிர்வாகக் கணக்கிலோ, வரவு வைக்கப்பட்டுள்ளது.
Tags: