1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்!

1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்!

1965- ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகிகள் பட்டியல்!

1. நடராசன், இறப்பு – 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

2. தாளமுத்து, இறப்பு – 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார்.

3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு – 30.7.1937, இறப்பு – 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார்.

4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு – 26.1.1965, சென்னையில் தீக்குளித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு – 27.12.1931, இறப்பு – 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டி திடலில் தீக்குளித்தார்.

6. சிவகங்கை இராசேந்திரன், மாணவர். பிறப்பு – 16.7.1945, இறப்பு – 27.1.1965, சிதம்பரம் அண்ணாமலை நகரில் காவலரால் சுடப்பட்டு இறந்தார்.

7. கீரனூர் முத்து, பிறப்பு – 15.1.1943, இறப்பு – 27.1.1965, கீரனூரில் நஞ்சுண்டு மாண்டார்.

8. சத்தியமங்கலம் முத்து, பிறந்த ஆண்டு – 1943, இறப்பு – 11.2.1965, சத்தியமங்கலத்தில் தீக்குளித்தார்.

9. ஆசிரியர் வீரப்பன், பிறப்பு – 1.4.1938, இறப்பு – 11.2.1965, அய்யம்பாளையத்தில் தீக்குளித்தார்.

10. விராலிமலை சண்முகம், பிறப்பு – 11.8.1943, இறப்பு – 25.2.1965, விராலிமலையில் நஞ்சுண்டு இறந்தார்.

11. கோவை பீளமேடு தண்டபாணி, பி.ஈ.படித்தவர், பிறந்த ஆண்டு – 1944, இறப்பு – 2.3.1965, பீளமேட்டில் நஞ்சுண்டு இறந்தார்.

12. மயிலாடுதுறை சாரங்கபாணி, பி.காம்.மாணவர், பிறந்த ஆண்டு – 1945, இறப்பு 15.3.1965, மயிலாடுதுறையில் தீக்குளித்தார்.

சனவரி – 25 மொழிப்போர் ஈகியர் நாளில், உயிர் நீத்த ஈகியரை நெஞ்சிலேந்துவோம்!

  • கதிர் நிலவன்

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

முதல் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த “இரண்டாம்... முதல் இந்தி எதிர்ப்பு போரில் உயிர் நீத்த “இரண்டாம் மொழிப்போர் ஈகி” தாளமுத்து! இராசாசி ஆட்சியில் பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட கட்டாய இந்தியை எதிர்த்து ...
தீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயில... தீயில் தன்னுயிர் ஈந்த “மொழிப்போர் ஈகி” மாணவர் மயிலாடுதுறை சாரங்கபாணி! மாயவரம் சாரங்கபாணி (1947-1965) என்று அறியப்படும் சாரங்கபாணி இந்தியாவில் நடுவண்...
திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள்!... வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவ...
துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் ‘மொழிப் ... இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீர வணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் து...
Tags: