2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலப்பாடியூர் கிராமத்தில் உள்ள மணல் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி நடத்தினர். இதில் சங்க கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மணல் மேட்டிலிருந்து மீண்டும் ஒரு தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு ஏழு ஜென்மங்கள் தான் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில், பாணையின் ஒரு பகுதியில் 7 கோடுகள் வரையப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டு... தூத்துக்குடி மாவட்டத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு! தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிவகளை பகுதிய...
முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப... முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு! திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டு பிடிக்கப்...
கமுதி அருகே நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி,... கமுதி அருகே நுண்கற்காலக் கருவிகள், முதுமக்கள்தாழி, செங்கல் கட்டுமானம், ரோமன், சீன நாட்டுப் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரு...
ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்... ராமநாதபுரம் அருகே பாண்டியர் கால செங்கல் கோட்டை கண்டுபிடிப்பு! ராமநாதபுரம் அருகே சேதுபதி கால கோட்டைப் பகுதியினுள் பாண்டியர் கால கோட்டை இருப்பது கண்டற...
Tags: