“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு”!

"தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு"!

“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு”!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தில் 43 இற்கும் மேற்பட்ட 2000 வருடம் பழைமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தொல்பொருள் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எச்.ஏ சுமனதாச இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். யான் ஓயா நீர் திசை திருப்பும் திட்ட நடவடிக்கையின் போதே இக்கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதே பிரதேசத்தில் பல தொல்பொருட்களையும் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டு பிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை அங்கிருந்து அகழ்ந்தெடுத்து யான் ஓயா அணைக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டுக் கொட்டிருக்கும் களஞ்சியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் யான் ஓயா நீர் திசை திருப்பும் நடவடிக்கையின் மூலம் கல்லறைப் பிரதேசங்கள் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு... வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு! சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர்...
கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு ... கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக...
வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டு... வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் நடுகற்கள்! வேலூர் மாவட்டம், நிம்மியம்பட்டு கிராமத்தில், அரசு பள்ளி வளாகத...
ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டு... ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியில், நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி ம...
Tags: 
%d bloggers like this: