2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடனமாடும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை மலையின் மீது, 600 அடி உயரத்தில், பெருமாள் கோவிலின் பின்புறம், பாறையின் கீழ் புறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மலை அடிவாரத்தில் உள்ள கோவில் அருகில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகளின் துண்டுகளும், நான்கு பேர் கைகோர்த்து நடனமாடும் ஓவியமும் வரையப்பட்டுள்ளன. இதில், இருவர் மேற்கு நோக்கியும், இருவர் கிழக்கு நோக்கியும் ஓவியம் நடனமாடும்படி உள்ளது. அருகே மூன்று நடுகற்கள் உள்ளதாகவும், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறினார். அடுத்ததாக, பாறையின் மேற்கு பகுதியில், ஓர் வீரன் கேடயத்தோடு வாள் வைத்து போரிடுவது போல், வெண்சாந்து ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவன் இடையில், ஓர் வாள் கச்சை இருப்பதும் தெளிவாக வரையப்பட்டுள்ளது. இவனுக்கு எதிரே உள்ள வீரன் போரிடுவது, பாறையின் அடுக்கு அரிக்கப்பட்டு மறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வ... கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு! கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி என்ற கிராமத்தில், 7 க...
திருவையாறு அருகே 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு!... திருவையாறு அருகே 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு! திருவையாற்றுக்கு அருகில் வீரசிங்கம் பேட்டையில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...
ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண... ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண்டுபிடிப்பு! திருநெல்வேலி மாவட்டம், குலசேகரமுடையார் கோவிலில், திருடப்பட்ட பஞ்சலோக நடராஜர் சிலையுடன...
36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதி... 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு! நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி கோவிலில் 36...
Tags: