காரைக்குடி அருகே கி. பி .17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காரைக்குடி அருகே கி. பி .17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காரைக்குடி அருகே கி. பி .17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குருந்தம் பட்டு கண்மாயில் பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்தி வந்த கல் ஒன்றில் பழங்கால எழுத்துக்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், மாணவர் அரவிந்தன் ஆகியோர் சென்று கள ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் கல்வெட்டில் இருந்து பல தகவல்கள் தெரியவந்ததாகவும், இது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயம் கல்வெட்டு என்றும் ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட... திருவண்ணாமலை அருகே 12-ஆம் நூற்றாண்டு தூம்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு! திருவண்ணாமலை அருகே தென்முடியனூரில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தூம்பு கல்வெட்டு...
நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்... நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு! நரிப்பையூர் என்பதற்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்பது பொருள். கல்வெட்டில் சா...
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோ... கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு! கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டு...
விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்... விழுப்புரம் மாவட்டம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு! விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவிலின் பின்புறம் உள்ள பாறையில் சமண கல்வெட...
Tags: 
%d bloggers like this: