ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாளவாடி வட்டாரத்தில் உள்ள மரூர் கிராமத்தில் உள்ள பால் குளிரக வளாகத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் கண்டறியப்பட்டு, தொல்பொருள் ஆர்வலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதையடுத்து, ஈரோடு சக்தி பிரகாஷ், ஓமலூர் சீனிவாசன் ஆகியோர் மரூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு நிலையாக அமைந்துள்ள நடுகல்லில் 3 வீரர்கள் போர் புரிவது போலவும், இரண்டாம் நிலைக் கற்களில் இறந்த வீரர்களை தேவகன்னிகள் அழைத்துச் செல்வது போலவும் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள தொல்லியல் மேடுகளை அகழாய்வு செய்தால் பல தொன்மையான தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்... திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு! விஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல...
திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் ... திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர்...
தூத்துக்குடியில் கி.பி 18 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த... தூத்துக்குடியில் கி.பி 18 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கள் கால சதிகற்கள் கண்டுபிடிப்பு! தூத்துக்குடி மாவட்டம், குலசேகரநல்லூர் கிராமத்தில் நாயக்க...
திருப்பத்தூர் அருகே ஒரே கல்லில் 8 நிகழ்வுகளைக் குற... திருப்பத்தூர் அருகே ஏரிக்கோடியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல்! திருப்பத்தூர் அருகே 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல் கோட்டம்...
Tags: 
%d bloggers like this: