15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

15th century kotravai statue

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே, கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலையில், நெல்லிவாசல் நாட்டில் உள்ள, வயல் வெளியில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு, 3. 5 அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செய்யப்பட்ட பார்வதி தேவியின் அடையாளமான, கொற்றவை சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை, நான்கு கைகளுடன், சங்கு, சக்கரம், சூலாயுதம் வைத்து நின்ற நிலையில் உள்ளது. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தில் செய்யப்பட்ட, இந்த சிலையை அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட... ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்த...
அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுப... அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை! நாகை மாவட்டத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்க...
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண... விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு! விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிர...
திருவையாறு அருகே 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு!... திருவையாறு அருகே 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு! திருவையாற்றுக்கு அருகில் வீரசிங்கம் பேட்டையில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ...
Tags: