வேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம் அருகே கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த வீர நடுகல் கண்டுபிடிப்பு!

ஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனின் நடுகல்லை, மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ஜவ்வாதுமலை அடிவாரத்தில், நாயக்கனூரில், வேடியப்பன் என அழைக்கப்படும் புலிக்குத்திப்பட்டான் நடுகல்லை ஆய்வு செய்தோம். கி.பி., 14ம் நூற்றாண்டை சேர்ந்த, நான்கடி உயரம், 3.50 அடி அகலம் உள்ள கல்லில், வீரன் ஒருவன் புலியோடு சண்டையிடும் காட்சி உள்ளது. அதில், புலியைக் கொன்று, வீரனும் இறந்தான். இதனால் வீரனுக்கு, நடுகல் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்பகுதியில், புலியூர், புலிமேடு, புலிக்குகை, புலிக்குட்டை என்ற ஊர்கள் இருப்பதால், ஏராளமான புலிகள் இருந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. ஊரை காத்து, புலியால் உயிர் விட்ட வீரனை, இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்... அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு! ஓமலூர் வட்டம் அழகுசமுத்திரம் கிராமத்தில், சீரான்கரடு என்ற இடத்தில், சேலம் மாவட்ட வரலாற...
2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில... 2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு! ஏலகிரி மலையில் இயற்கையாக அமைந்த நடுகல் ஒன்றை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய ...
போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுப... போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு! போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள...
ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள... ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம...
Tags: