3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!

3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!

3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!

தமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் இன்றைய காலத்திற்கேற்ப வீக்கிபிடியா கணனி இணையதளத்தில் 3,000-கும் மேற்பட்ட பக்கங்களை ஏற்றியுள்ள ஐயா திரு. செங்கைப் பொதுவன் (84) அவர்களை, அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார் (04-12-2018). உடன் அவரோடு உலகத் தமிழர் பேரவையில் மகளீர் அணி பொறுப்பாளர் திருமிகு. தஞ்சை பத்மா, ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களின் துணைவியார் செங்கை செல்வி, பேரவையின் செயல் உறுப்பினர் திரு. வேலு சுபராசன், அலுவலக செயற்பாட்டாளர் செல்வி. வாசுகி இணைந்து வாழ்த்தினர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

: : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த... : : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்! நாள் : 25.11.2018 ஞாயிறு காலை 10 மணி இடம் : தலைமையகம் - உலகத் தமிழ...
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன... அனந்தி சசிதரனின் புதிய கட்சியான ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தை உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் வரவேற்று வாழ்த்தினார். வட...
தீரன் சின்னமலை | Deeran Sinnamalai | லண்டன் ஆதவன் ... தீரன் சின்னமலை | Deeran Sinnamalai | லண்டன் ஆதவன் TV குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மானத்துட...
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்... இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது! சுமார் ம...
Tags: