அறிக்கை: 002 – உலகத் தமிழர் பேரவை

1சிதறிக் கிடக்கும் நம் ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தையே ஒன்று படுத்திடும் நோக்கத்தை கொண்டுள்ளது நமது பேரவை.

அவ்வகையில், நமது தமிழகத்தில் இருக்கும் இன உணர்வாளர்களை திரட்டி ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் எண்ணத்தில் சென்னையில் ஒரு அரங்க கூட்டம் வரும் காலத்தில் ஏற்பாடு செய்யும் திட்டம் உள்ளது.

அதற்கு முன், விரும்பமுள்ள தமிழ் இன நண்பர்கள் தங்களை உலகத் தமிழர் பேரவையில் “உறுப்பினராக” பதிவு செய்யும்படி கேட்டு கொள்கிறோம். உறுப்பினர் கட்டணம் ஏதுமில்லை. படிவம் கீழ்கண்ட இணைய முகவரியை சொடுக்கி பூர்த்தி செய்யவும்.

http://worldtamilforum.com/members_form/

(அறிக்கையை நண்பர்கள் பிற தகுதியுள்ள Face Book / WhatsApp குழுவில் பகிரவும்)

Tags: 
%d bloggers like this: