மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சந்திக்கிறார்!

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சந்திக்கிறார்!

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சந்திக்கிறார்!

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் இன்று (02-12-2016) மாலை 4.30 மணிக்கு, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் நல்லெண்ண அடிப்படையில் சந்திக்க உள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது மும்பை அமைந்துள்ள மகராஷ்ர மாநிலத்திற்கும் ஆளுநராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மாயமான ராஜ ராஜ சோழன் சிலை மீட்பது அரசின் கடமை... மாயமான ராஜ ராஜ சோழன் சிலை மீட்பது அரசின் கடமை; தஞ்சை பெரிய கோயிலில் இருந்து மாயமான, ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி யின் உருவம் பொறித்த தங்கச் ...
முதலாம் இராஜராஜ சோழன்!... பறகேசரி முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனி...
கடாரம் அழிவுப்பாதையை நோக்கி…..... கெடா என்ற சொல் கடாரம் என்ற சொல்லின் வழி வந்ததாகும். கடாரம் என்ற தமிழ்ச் சொல் எப்படி வந்தது? கி.பி 1030-ஆம் ஆண்டுகளில் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில...
எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு ... எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது! நமது உலகத் தமிழர் பேரவை - யின் தொடர்பு அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இன...
Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. வணக்கம்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

product-preview

%d bloggers like this: