உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

உலகத் தமிழர் பேரவை - கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்

தமிழகம் அமைந்த 60-ம் ஆண்டு, தமிழக எல்லை மறவர்களுக்கு வீரவணக்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டல ஆலோசனை கூட்டம் வரும் நவம்பர் 1-ம் தேதி பகல் 3-மணிக்கு கோவையில் நடைபெறுகிறது.

கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள தமிழ்த் தேசிய முன்னெடுப்பாளர்களும், ஆர்வலர்களும் இக்கூட்டத்தில் பங்கெடுக்கலாம்.

தொடர்புக்கு: 93621 31558 / 97885 52993

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒ... 'தமிழும், தமிழரும் செழிக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்' - உலகத் தமிழர்கள் ஒன்றுபட சென்னையில் நடைபெற்ற தமிழ் உலக சந்திப்பு! சென்ற சனிக்கிழமை (0...
மேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக ப... மேலும் பல நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் புதிதாக பார்வையிட்ட 'உலகத் தமிழர் பேரவை'-யின் இணையம் (www.worldtamilforum.com) தற்போது மேலும் பல நாடுகளிலிர...
தமிழ் அரசர்கள் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவர்கள் வ... தமிழ் அரசர்கள் கட்டிய அணை உள்ளது. ஆனால், அவர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் நகரும் காணாமல் போனது - எப்படி வந்தார்கள் எங்கே போனார்கள் என்ற அருமையான கேள்வ...
தீபாவளியை வரவேற்க புடவையுடன் வந்த சிங்கப்பூர் நாடா... சிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை பெருமை கொள் தமிழா......
Tags: