கப்பலோடிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 80-வது ஆண்டு நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை பல்வேறு நாடுகளில் கொண்டாடுகிறது!

வருகிற 18ம் தேதி செக்கிழுத்த செம்மல், கப்பலோடிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 80-வது ஆண்டு நினைவு நாளில் நமது உலகத் தமிழர் பேரவை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும், பெங்களூரிலும், தமிழர்கள் வாழும் ஈழம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நகரம் இடம் நேரம் தலைமை
சென்னை கடற்கரை சாலையில் துறைமுகம் வாயில் (சுங்கத்துறை அலுவலகம்
எதிரில்)
பகல் 11.00 மணி பட்டைய கணக்கர் திரு.கோபி நாராயணன், உலகத் தமிழர் பேரவை – சென்னை
கோவை சிறைச்சாலை வாயில் – தெற்கு (இந்து நாளிதழ் அலுவலகம் அருகில்) பகல் 11.00 மணி திரு. அக்னி ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை
மதுரை சிம்மக்கல் வ.உ.சி. சிலை அருகில் காலை 08.30 – 09.00 திரு. நமச்சிவாயம், உலகத் தமிழர் பேரவை – மதுரை
திருநெல்வேலி வ.உ.சி. மணி மண்டபம் பகல் 11.00 மணி திரு. இராச கோபாலன், உலகத் தமிழர் பேரவை – திருநெல்வேலி
ஈழம் யாழ்ப்பாணம் பகல் 11.00 மணி திரு. நிசாந்தன் சுவீகரன், தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை, ஈழம்
ஈழம் முல்லைத் தீவு பகல் 11.00 மணி திரு. தமிழ் செல்வன், தமிழ்த் தேசிய மாணவர் பேரவை, ஈழம்
சிங்கப்பூர் சிங்கைத் தமிழ்ச் சங்கம், லிட்டில் இந்தியா பகல் 11.00 மணி திரு. கிருஷ்ணசாமி, சிங்கைத் தமிழ்ச் சங்கம்
கோலாலம்பூர் கோலாலம்பூர் பகல் 11.00 மணி திரு. பொன் ரங்கன், மலேசியா

இந்நிகழ்ச்சியில்  பங்கெடுக்க விரும்பமுள்ள அனைவரும் எமது அலுவலக பொறுப்பாளர் செல்வி. வாசுகி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

Tags: