தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம், 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்ததுதான் என்ற உண்மையை டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சியில் திரு. அர்னாப் கோசாமி விவாதத்தின் போது தெரிவித்தார்.

உலகத் தமிழர் பேரவை, இந்த காரணத்தைக் கொண்டு, கர்னாடக அரசை உடனடியாக பதிவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொள்கிறது.


600 Anti-social criminals were released by Karnataka Government on 09-09-2016 and this leads for the massacre of Tamils in Karnataka. With evidence, this was exposed by Mr. Arnab Goswami in a Times Now debate TV Show on 12-09-2016.

World Tamil Forum, appealing Indian Prime Minister to dismiss the Karnataka Government on this reasons.

Sign you petition:
Prime Minister’s Office: Notice that the recent violence against Tamil People in Karnataka!
https://www.change.org/p/prime-minister-s-office-notice-that-the-recent-violence-against-tamil-people-in-karnataka?recruiter=596388644&utm_source=share_for_starters&utm_medium=copyLink

Video Courtesy : Times Now

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட... காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு! காவி...
“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என... "இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா" என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? - செந்தமிழினி பிரபாகரன, கனடா உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் ...
கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக! – இந்திய... கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக! - இந்திய பிரதமருக்கு அவரச மனு - பல நூறு அமெரிக்கத் தமிழர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.மேலே படத்தை அழுத்தி நீங்களும் உ...
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

product-preview

%d bloggers like this: