: : மாவீரர் நாள் : : தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!

maaveerar_naal_2018_600_1

: : மாவீரர் நாள் : :
தமிழினம் காக்க, உயிர் கொடுத்த உத்தமர்களுக்கு வீர வணக்கம்!

நாள் : 25.11.2018 ஞாயிறு காலை 10 மணி
இடம் : தலைமையகம் – உலகத் தமிழர் பேரவை

: : சிறப்பழைப்பாளர்கள் : :

 • வீ.சேகர் (திரைப்பட இயக்குனர் – உலகத் திருக்குறள் கூட்டமைப்பு)
 • தோழர் டி.எஸ்.ஆர். சுபாஷ் (தலைவர்-தமிழ் நாடு பத்திரிக்கையாளர் சங்கம்)
 • அருகோ (ஆசிரியர்- ஏழுகதிர்)
 • பாவலர் இராமசந்திரன் (தலைவர்-தமிழ் தன்னுரிமை இயக்கம்)
 • உதயை வீரையன் (எழுத்தாளர்)
 • சி.பா.அருட்கண்ணனார்
 • தஞ்சை இளஞ்சிங்கம்
 • கோபி நாராயணன் யாதவ் (தலைவர் – தமிழக மக்கள் கட்சி)
 • தஞ்சை பத்மா (உ.த.பே, மகளீரணி பொறுப்பாளர்)
 • காளிதாஸ் (தலைவர் – தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்)
 • வழக்குரைஞர் பழனி தீபன்
 • வாசுகி (தலைமையக செயற்பாட்டாளர்)
 • வேலு சுபராசன்

மற்றும்

 • உலகத் தமிழர் பேரவை-யின் சென்னை மண்டல உறுப்பினர்கள்.

அழைப்பு : அக்னி
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் த... தமிழினத்திற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு உலகத் தமிழர் பேரவையினர் அஞ்சலி! உலகம் முழுக்க உள்ள தமிழ் இனம் சார்ந்தவர்கள் பல்வேறு சூழல்களில் தங்களின் இ...
உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், ம... உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது! உலக முழுக்க உள்ள தமிழ...
தீரன் சின்னமலை வரலாறு!... தீரன் சின்னமலை வரலாறு! தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய...
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2... தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2000! எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, எமது மண்ணிற்காக விடுதலை என்ற உன்னத விழுமிய...
Tags: