“தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்!

"தமிழ் உலக சந்திப்பு"க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்.

“தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம்.

“ஒன்றுபட்ட உலகத் தமிழினம்” உருவாக்கிட – மேலை நாடுகள், உள்நாட்டில் பிற மாநிலங்கள் மற்றும் தமிழகத்திலிருந்து தமிழ் தேசத்தவர்கள் பாசத்தோடு சந்திக்கும் “தமிழ் உலக சந்திப்பு”க்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறோம். அக்டோபர் 1 தேதி மாலை சென்னையில் சந்திப்போம்.

உலகத் தமிழர் பேரவையின் ‘தமிழ் உலக சந்திப்பு’ – பொன். ரங்கன், மலேசியா

உலகத் தமிழர் பேரவையின் ‘தமிழ் உலக சந்திப்பு’ – தமிழ் செல்வன், ஈழம்

 

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அறிக்கை : உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அ... உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்! ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை இணைக்கும் நோக்க...
Protected: சிறப்பு அழைப்பு... சிறப்பு அழைப்பாளர்களுக்கு மட்டும் : உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியின் அடுத்த கட்டம் - அக்டோபர் 1, சென்னையில் கூட்டம் உலகத் தமிழர் பேரவையின் வணக...
அறிக்கை: 002 – உலகத் தமிழர் பேரவை... சிதறிக் கிடக்கும் நம் ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தையே ஒன்று படுத்திடும் நோக்கத்தை கொண்டுள்ளது நமது பேரவை. அவ்வகையில், நமது தமிழகத்தில் இருக்கும் இன உண...
Tags: