வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டி, அடிமடியில் ஆட்டம் காண வைத்தவர்தான் கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார்.

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாளில் உலகத் தமிழர் பேரவையினர் மரியாதை!

அவரது 146-வது பிறந்த தினமான இன்று (05-09-2017) சென்னை, ராஜாஜி சாலையில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு காலையில் உலகத் தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து,  மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, எழுத்தாளர் திரு. வீரையன், பாவலர் மு.ராமசந்திரன், தமிழ் தேசிய உயர் நீதி மன்ற வழக்குரைஞர் திரு. செந்தில் குமார், ஜீப்பீட்டர் திரு. ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த ... உலகளவில் தமிழ் வாணிகர்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார் திரு.அக்னி! தமிழர் பரிந்துரை வணிகம் என்ற அமைப்பு தமிழ் வாணிக...
ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் ம... ஐயன் திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் வைக்க, புதுச்சேரி ஆளுநர் திருமிகு. கிரண் பேடி - யிடம் நேரில் வலியுறுத்தல்! புதுச்சேரி-யி...
ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறத... ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறது, உலகத் தமிழர் பேரவை! தமிழ் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு, அதை அவரது செயலிலும் வெளிப்பட...
அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை ... அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு! அதிமுக ஆட்சி அன்மையில் ஆட்டம் காணக் (கூவத்தூரில் பல கோடி ரூபா...
Tags: 
%d bloggers like this: