உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

உலகத் தமிழர் பேரவை, சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் காவிரி ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து!

காவிரி நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் கொந்தளித்திருக்கும் இந்த தருணத்தில், சென்னையில் சமூகப் போராளி திரு. டிராபிக் ராமசாமி-யின் அமைப்பின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் பங்கு கொண்டு வாழ்த்திப் பேசினார். ஒருங்கிணைப்பாளரோடு உலகத் தமிழர் பேரவையின் சென்னை மண்டல உறுப்பினரான திரு. சுகுமாறன் உடன் சென்று சிறப்பித்திருந்தார்.


புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கே சொடுக்கவும்…. (3 படங்கள்)

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க த... தமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம்! - உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு! இன்று (...
காவிரி பிரச்சனையில் இதுவரை நடந்தது என்ன?... காவிரி பிரச்சனையில் இதுவரை நடந்தது என்ன? முதல் உடன்படிக்கை 1892,1924 : 1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி...
தமிழகத்தில் உள்ள நதிகள்! படித்தால் மலைத்துப் போவீர... தமிழகத்தில் உள்ள நதிகள்! படித்தால் மலைத்துப் போவீர்கள்... 1. கடலூர் மாவட்டம் : தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, ...
காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு – உலக... காவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு - உலகத் தமிழர் பேரவையும் இணைந்த மறியல் போராட்டத்தின் விளைவாக சென்னை, கடற்கரை (பீச்) தொடர்வண்டி நிலையம் அசைவற்ற...
Tags: 
%d bloggers like this: