தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி!

தமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை சார்பில், சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பகல் 12 மணியவில் திரு. அக்னி இறுதி அஞ்சலி செலுத்தினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


நமக்கும், இறந்த நடராசனுக்கு கருத்தியல் ரீதியில் பல முரண்கள் இருப்பினும், தஞ்சை விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அடி கோலியவர் என்கிற ரீதியில் அன்னாருக்கு இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது.

– உலகத் தமிழர் பேரவை

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் த... தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு! தமிழ...
உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான “தமிழ் உலக... உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான "தமிழ் உலகம்"! புரட்சி தமிழன் நடிகர் சத்தியராஜ் மக்களுக்கு அறிமுகம்! உலகத் தமிழர் பேரவையின் வெளியீடான "தமிழ் உலகம்"...
உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யா... உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு! கொரிய நாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொ...
தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர... தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவை கலந்து கொண்டது! புகைப்பட தொகுப்புக்கு இங்கே...
Tags: 
%d bloggers like this: