உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த ஊடகவியலாளர் என்.ராமு நிகழ்ச்சியில் நமது உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பங்கெடுப்பு!

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை (மே 3) முன்னிட்டு மூத்த ஊடகவியலாளரும், தி இந்து நாளிதழின் முக்கிய பொறுபாளருமான என்.ராமுடன் ‘பத்திரிகை சுதந்திர தின கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சி சென்னையில் ஐந்து நட்சத்திர விடுதியான தாஜ் கோரமண்டலில் நேற்று (28-04-2019) மாலை நடந்தது.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த ஊடகவியலாளர் என்.ராமு நிகழ்ச்சியில் நமது உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பங்கெடுப்பு!

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த ஊடகவியலாளர் என்.ராமு நிகழ்ச்சியில் நமது உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பங்கெடுப்பு!

இந்தியாவின் முக்கிய ஊடகவியலாளர்களான நீயூஸ் 18 (தமிழ்) தலைமை பொறுப்பு நிர்வாகியுமான திரு. குணசேகரன், நக்கீரன் ஆசிரியர் கோபால், மேற்கு வங்க மேனாள் ஆளுநர் திரு. கோபால் கிருஷ்ண காந்தி, மேனாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்ரூ, மூன் தொலைக்காட்சியின் தலைவர் ஷானவாஸ், இந்திய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் துணைத் தலைவர் என பலரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். இவர்களோடு, நமது உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கெடுத்து சிறப்பித்தார்.

n_ram_journalist_news18_600_28042019இந்நிகழ்ச்சியை ‘ஜஸ்ட் அவுட் நியூஸ்’ மற்றும் ‘இப்போது’ என்ற இணையதள ஊடகங்கள் நடத்தின. நிகழ்ச்சியை வரவேற்புயை ‘இப்போது’ இணைய தலைவர் திரு. பீர் முகமது வழங்கினார்.

Puthiya Thalaimurai Link… Click here

Tags: