மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

மே -18 : முள்ளிவாய்க்கால் - தமிழின அழிப்பு நாள் : 'எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது' - அக்னி!

மே -18 : முள்ளிவாய்க்கால் – தமிழின அழிப்பு நாள் : ‘எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது’ – அக்னி!

mullivakkal_22009 – ல் முள்ளிவாய்க்காலில் லட்சக்கனக்கானோர் போரில் சிக்குண்டு மாண்டுபோன இடத்தில் 2016-ல் சென்ற போதும் அதன் வடுக்கள் காணக்கூடியதாக இருந்தது. அவ்விடத்தில் பயணித்தபோது எதிரிகளின் மீதிருந்த வெறி மேலும் அதிகமானது. அந்த மண்ணில் அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதி மொழி….

– தமிழகத்தில் ஈழத்தை வைத்து இன்னும் துரோக நாடகம் நடத்திக் கொண்டிருப்போரை காயடிக்க வேண்டும்.
– இன அழிப்புக்கு காரணமானவர்கள் அதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

– அக்னி
உலகத் தமிழர் பேரவை

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மே 18-ஐ தமிழ் இன அழிப்பு தினமாக கடைபிடிக்க இலங்கை ... மே 18-ஐ தமிழ் இன அழிப்பு தினமாக கடைபிடிக்க இலங்கை வட மாகாண சபை தீர்மானம்! முள்ளிவாய்க்கால் சம்பவம் நடைபெற்ற 2009-ஆம் ஆண்டு மே-18ஆம் தேதியை தமிழ் இன ...
பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி ... பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது! பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் பிபிசி-யிடம் கூறிய...
இறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; ... இறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்! 2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பாதிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை மு... முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை முதலமைச்சர் பொதுச் சுடர் ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிக...
Tags: