லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குடும்பத்தோடு உலகத் தமிழர் பேரவைக்கு வருகை!

லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குடும்பத்தோடு உலகத் தமிழர் பேரவைக்கு வருகை!

லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குடும்பத்தோடு உலகத் தமிழர் பேரவைக்கு வருகை!

லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியும் எமது உலகத் தமிழர் பேரவையின் நீண்ட நாள் நண்பருமான திரு. சுரேஷ் மற்றும் லண்டனில் ஐ.டி. பொறியாளரும் சுரேஷின் மனைவியுமான தோழியர் சுகன்யா அவர்களும், அவர்களது மகனான மிதுனும் சென்னை-யில் உள்ள எமது உலகத் தமிழர் பேரவை-க்கு இன்று (23-05-2018) வந்து சிறப்பித்தனர். அவர்கள் அனைவரையும் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இந்த சந்திப்பில் உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பது குறித்தும், லண்டன் தமிழர்கள் குறித்தும் பல்வேறு செய்திகளை பரிமாறி கொள்ளப்பட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: