ஆளுநர் மேற்பார்வையில் தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெருமளவு உறுப்பினர் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க வழி வேண்டும்! – தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள்!

ஆளுநர் மேற்பார்வையில் தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெருமளவு உறுப்பினர் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க வழி வேண்டும்! - தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள்!

ஆளுநர் மேற்பார்வையில் தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெருமளவு உறுப்பினர் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க வழி வேண்டும்! – தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள்!

13 – 02 – 2017 அன்று தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் தீர்மானம்:

இன்றைய தமிழக சட்டமன்றத்தின் அசாதாரண சூழலில் மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக ஆளுநர் மேற்பார்வையில் தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெருமளவு உறுப்பினர் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க வழி செய்யுமாறு மேதகு ஆளுநர் அவர்களை கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

(RESOLUTION PASSED AT THE MEETING :

“In the current unusual peculiar situation prevailing with respect to Tamil Nadu Assembly, His Excellency the Governor of Tamil Nadu be requested to convene early the meeting of Tamil Nadu Assembly for conducting a secret voting of Members of Legilative Assembly under His supervision to find out majority support,so that such a leader with majority support be called to form new Government and cabinet.”)

=====================================
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் :

திரு. பாவலர் இராமச்சந்திரன், தலைவர், தமிழ் தன்னுரிமை இயக்கம்
திரு. நாம் தமிழர் இரா. செளந்திரபாண்டியனார், தலைவர், நாம் தமிழர் (ஆதித்தனார்)
திரு. அக்னி, தலைவர், உலகத் தமிழர் பேரவை
திரு. கோபிநாரயணன் யாதவர், தலைவர், தமிழக மக்கள் கட்சி
திரு. முனைவர் – அரு.கோபாலன், அசிரியர் எழுகதிர்
திரு. வெ.க.சந்திரமோகன், தமிழார்வலர்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: