அழகாக தமிழ் பேசி அசத்திய சீனப் பெண் செல்வி. சொ சின் (Zhou Xin)-னுடன் உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி சந்திப்பு!

அழகாக தமிழ் பேசிய சீனப் பெண் செல்வி. சொ சின் (Zhou Xin)-னுடன் உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி சந்திப்பு!

அழகாக தமிழ் பேசிய சீனப் பெண் செல்வி. சொ சின் (Zhou Xin)-னுடன் உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி சந்திப்பு!

“என்னுடைய தமிழ் பெயர் ஈஸ்வரி. சீனா வானொலியில் தமிழ் அறிவிப்பாளராக நான் பணியாற்றினேன். நான் தற்போது சீனா-வின் பெய்ஜிங் நகரத்தில் உள்ள சீன நாட்டின் அயல் மொழிப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக் கல்வி, தமிழாய்வுத் துறையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

easwari_china_zhou_xin_29012019_600_2தமிழ் மண்ணில் உள்ள தமிழ் மக்களை காண சென்னை வந்திருக்கிறேன். அப்பொழுது உலகத் தமிழர் பேரவையின் திரு. அக்னி அவர்களை சந்தித்தேன். அவர் எனக்கு பொன்னாடை போர்த்தி புத்தகங்களை பரிசளித்தார்”, என இப்படி அழகாக தமிழ் பேசி அசத்தியவர் செல்வி. சொ சின் (Zhou Xin) என்கிற சீனப் பெண். சென்னையில் 29-01-2019, ஆசியவியல் நிறுவனத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாடலின் போதே இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழ் இசை மீது ஆர்வம் கொண்ட அமெரிக்கப் பெண்!... தமிழ் இசை மீது ஆர்வம் கொண்ட அமெரிக்கப் பெண்! அமெரிக்க அமெண்டாவைத் தமிழ்நாட்டுக்கு வரவழைத்தது இசையின் மீதான ஈர்ப்பு. கர்னாடக சங்கீதம், சினிமா இசை ஆகி...
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்... இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது! சுமார் ம...
அதிபர் டிரம்ப்- அதிபர் கிம் சந்திப்புக்கு பின்புலத... அதிபர் டிரம்ப்- அதிபர் கிம் சந்திப்புக்கு பின்புலத்தில் இருந்த இரு சிங்கப்பூர் தமிழர்கள்! சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட...
சீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா? இலங்க... சீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா? இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு! இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே நிலவியதாக சொல...
Tags: