இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் அக்னி சுப்ரமணியத்திற்கு தொடர்பா?

அக்னி சுப்ரமணியத்திற்கு இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் தொடர்பா?

காவல்துறை உயர் அதிகாரியாக இருந்த சித்தன்னிடம், தன்னை ஊடகவியலாளர் என சொல்லிக் கொள்ளும் பிரகாஷ் எம். சுவாமி, உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் அக்னி சுப்ரமணியத்திற்கு இராசீவ்காந்தி கொல்லப்பட்டதில் தொடர்புள்ளதாக கடந்த 2020 ஜனவரி 31ல் வெளியான காணொளி ஒன்றில் கதை சொல்கிறார். கேளுங்கள்…. (முழு காணொளி…)

அத்தோடு, டுபாகூர் பிரகாஷ் எம். சுவாமி பற்றி அக்னி சுப்ரமணியம் ஏற்கெனவே 15-10-2018 வெளியான நக்கீரன் காணொளியில் கூறியது பின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது… அதையும் கேட்டு விடுங்கள்.

  • உலகத் தமிழர் பேரவை
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: