“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”!

"சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்"!

“சர்வதேச ரீதியில் சாதனை படைக்க காத்திருக்கும் தமிழர் தலைநகர மாணவன்”!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். உதைபந்தாட்டப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்குபற்றுவதற்காக அவர் பார்சிலோனாவுக்குச் செல்லவுள்ளார்.

அண்மையில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து நடாத்திய ரோட் டூ பார்சிலோனா போட்டியில், பல அணிகளை தோற்கடித்து இறுதிச் சுற்றில் கிண்ணியா அல் அக்ஸா அணி சம்பியனானது. இலங்கையிலில் இருந்து 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் குறித்த போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு மாணவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ள... ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ளி மாணவன்! சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், கல்வாழையைக் கொண்டு கரூர் அரசுப் பள்ளி மாணவன் கண்டுபிடித...
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்ட... தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா! லோகப்பிரியா ஆந்திராவில் நடந்த அகில இந்திய பளுத்தூக்கு...
சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியா... சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், 'பைலட்'டாகி சாதனை! மதுரையைச் சேர்ந்த இளம் பெண்ணின், பைலட் ஆக வேண்டும் என்ற, சிறு வயது கனவு, தற...
உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர்!... உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர்! சர்வதேச செஸ் போட்டியில் வென்று உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் சென்னை...
Tags: