முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!

முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!

முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!

இலங்கைக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் அவரை வன்னி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சிறிதரன் மற்றும் திரு. வியலேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதையடுத்து யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இலங்கை ஊடகங்களிடம், தமிழிசை சவுந்தரராஜன் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியைப் பார்வையிடவும் தமிழிசை சவுந்தரராஜன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவ... அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது! அன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்...
கொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப... கொடும் சித்திரவதைக்குப் பிறகு கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ்! கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -...
தேசியத் தலைவரால் “புயல்வீரன்” என்று அழைக்கப்பட்ட க... தேசியத் தலைவரால் “புயல்வீரன்” என்று அழைக்கப்பட்ட கானகனின் வீர வரலாறு! சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! நெஞ்சம் உருகி வ...
‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்ட... ‌முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்ப திட்டமிடும் சிங்கள அரசு! வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திக...
Tags: