வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் – யாழ்ப்பாணத்தில் தமிழிசை சௌந்தர்ராஐன்!

வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் - யாழ்ப்பாணத்தில் தமிழிசை சௌந்தர்ராஐன்!

வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் – யாழ்ப்பாணத்தில் தமிழிசை சௌந்தர்ராஐன்!

வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் பேசுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஐன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.


வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் - யாழ்ப்பாணத்தில் தமிழிசை சௌந்தர்ராஐன்!

வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் – யாழ்ப்பாணத்தில் தமிழிசை சௌந்தர்ராஐன்!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


யாழ். குடாநாட்டிற்கு அன்மையில் சென்ற தமிழிசை, அங்கு வட – மாகாண முதலமைச்சர், அமைச்சர் ஆனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்தது விட்டு வட – மாகாண பேரவைத் தலைவர் ஆகியோரை தனித்தனியே சந்தித்திருந்தார். பேரவைத் தலைவர் திரு. சி.வி.சிவஞ◌ானம் மற்றும் அமைச்சர்களான சத்தியலிங்கம் , டெனீஸ்வரன் உள்ளிட்ட குழுவினருடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த குறித்த சந்திப்பு வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் விபரம் தெரிவிக்கையில் ;

வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுமாறும் , போருக்குப் பின்னரான புனரமைப்பு காலத்தில் எமது மக்களிற்கான ஓர் நிரந்தரத் தீர்விற்கு இந்திய மத்திய அரசு இறுக்கமான அழுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைக்கப்பட்டதாயும்,

இதேவேளை மிக முக்கியமான கோரிக்கையாக தமிழக மீனவர் ஊடுருவலால் எமது மீனவர்கள் சந்திக்கும் பாதிப்புக்கள் தொடர்பிலும் எடுத்துக்கூறியதோடு இவற்றிற்கு நேரடியாக உதவக் கூடிய வழிவகைகளில் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம். இவற்றினை செவி மடுத்த பின்பு குறித்த விடயங்களிற்கு தமிழிசை சௌந்தர்ராஐன் பதிலளித்திருந்தார்.

அதன்போது வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் நிச்சயம் பேசுவேன். அதேநேரம் இங்கு யுத்தம் இடம் பெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் விடயம் அதிக பேசு பொருளாக காணப்பட்டபோதும் தற்போது இது மறக்கப்பட்டதாகி விட்டது. உண்மையில் இந்த மக்களிற்கு இப்போதுதான் பெரும் உதவிகளும் ஆறுதலும் தேவையான காலமாகவுள்ளது.

எனவே இவ்வாறான விடயங்களை தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளுடன் அடுத்த கட்டமாக ஓர் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இங்கு பயணம் செய்து இவற்றிற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வேன் என தமிழிசை சௌந்தர்ராஐன் வாக்குறுதியளித்துள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் ப... முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்! இலங்கைக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் அவரை வன்னி தமிழ் ...
அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவ... அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது! அன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்...
எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்... எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு! எழுக தமிழ்! என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாத...
சிவசக்தி ஆனந்தன் எம்.பி. உண்மையை மறைத்து அறிக்கை &... சிவசக்தி ஆனந்தன் எம்.பி. (நேற்று) உண்மையை மறைத்து அறிக்கை - உதயன் நாளிதழ் சவால்! முதலமைச்சரை மீண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றுதான் கூறினார் என ஏனைய நா...
Tags: 
%d bloggers like this: