தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்!

தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்!

தமிழ் மொழியில் பிரச்சினையா? இதோ அழையுங்கள்!

இலங்கையில் அரச கரும மொழிச் சட்டம் மீறப்பட்டால் உடனடியாக அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாட்டினை தெரிவிக்கலாம் என அரச கரும மொழிகள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக பல்வேறு இடங்களில் மொழிச் சட்டங்கள் மீறப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அரச கரும மொழிகள் அமைச்சு, அதற்கென்று புதியதொரு திட்டத்தினை கொண்டுவந்துள்ளது. அதாவது, அரச அலுவலகங்கள் உட்பட்ட ஏனைய இடங்களில் தமிழ் மொழியில் எழுதப்படாமல் இருந்தாலோ அல்லது, தமிழ் மொழி தவறாக எழுதப்பட்டிருந்தாலோ உடனடியாக 1956 என்ற இலக்கத்திற்கு முறைப்பாட்டினை தெரிவிக்க முடியும்.

இதை போலவே, சமூக வலைத்தளங்களான, Face book, Whats app, IMO, Viber போன்றவற்றிலும் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

​தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று... தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று! தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினமான இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்...
மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்... மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை! தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் காவல் துறையினர் துப்பா...
கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசை... கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா! போரின் கொடூரத்தை எழுத்துகளால் மட்டுமே படித்துவந்த காலம் கடந்து, காட்சிகள் வழியேயும் காணச...
வெளிநாட்டு ஈழத்தமிழர்களின் மேல் பொய் புகார் கொடுத்... வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் மேல் பொய் புகார் கொடுத்து, கீழ்தரமான சுய விளம்பரம் தேடுகிறாரா நடிகை தன்யா? உலகத் தமிழர் பேரவை-யின் முதன்மையான உயரிய ந...
Tags: 
%d bloggers like this: