இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் மருத்துவமனையில் நான்கு பேர் அனுமதி!

இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில்அனுமதி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார்.

இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் தமது வழக்குகளைத் துரிதப்படுத்தக் கோரி உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவை சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 8 கைதிகளே உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்த... இலங்கை தமிழ் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்! மருத்துவமனையில் ஒருவர் அனுமதி! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இ...
“திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! த... "திமுக மற்றும் காங்கிரஸ் போர்குற்றவாளிகளே! திமுகவுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டம் - போராட்டத்திற்கு உலகத் தமிழர் பேரவை முழு ஆதரவு!...
சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்!... சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்! நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப் ப...
பாரதி கவிதைகளின் முதல் மொழி பெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எ... பாரதி கவிதைகளின் முதல் மொழிபெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ்! மகாகவி பாரதியின் பாடல்களை உலக மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்க வேண்டும் என முதலில் கனவு கண...
Tags: