உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் இலங்கைத் தமிழ் இளைஞன்!

உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் இலங்கைத் தமிழ் இளைஞன்!

உலக சாதனையுடன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் இலங்கைத் தமிழ் இளைஞன்!

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், இயந்திரவியல் பொறியியலாளருமான கணேஸ்வரன் என்ற இளைஞன் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


மின்சார பொருளான பிளக் “பொய்ன்ற்” (நீள் மின் இணைப்பு பொருத்தி) தயாரிப்பில் உலகில் அதிக நீளமான ‘மின் இணைப்பு பொருத்தி’ (பிளக் பொய்ன்ற்) தயாரித்து சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது.

அந்த வகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை க. கணேஸ்வரன் தயாரித்து உலக சாதனைக்காக முயற்சித்துள்ளார். இந்த இளைஞனின் உலக சாதனை முயற்சியை நில அளவை திணைக் களத்தினை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியிலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டு பரிசோதித்ததுடன் க.கணேஸ்வரனின் உலக சாதனை முயற்சி சம்பந்தமான அறிக்கையை கின்னஸ் சாதனை சான்றிதழுக்காக அனுப்பி வைக்கவுள்ளனர். அத்துடன் இயந்திரவியல் பொறியியலாளரான க.கணேஸ்வரன் ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமையும், சிறியளவிலான ஏவுகணைகளை தயாரித்தும் உள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் சாதனை படைத்த கனடா வ... உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் சாதனை படைத்த கனடா வாழ் இலங்கைத் தமிழன்! உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் க...
தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எத... தமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது! தமிழீழக் கனவில் தமிழ்நாட்டில் ஒரு சாரார் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அத...
பெண் பிரதிநிதித்துவ தேர்தல் நேற்று செயலகத்தினால் வ... பெண் பிரதிநிதித்துவ நேற்று தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்டது! யாழ்மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சிகள் பெற்ற விகிதாசார ஆசனங்களின் அடிப்படையில் நிய...
மறக்க கூடாத முருகதாசன் (நினைவு நாள் பிப்ரவரி 12)!... மறக்க கூடாத முருகதாசன் (நினைவு நாள் பிப்ரவரி 12)! உலகத் தமிழ் மக்களிடையே குறிப்பாக புலம் பெயர் இளையோர்களிடையே பெரும் தாக்கத்தையும், வீரத்தையும், போர...
Tags: 
%d bloggers like this: