இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்!

இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்!

இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்!

இலங்கை சபாநாயகர் கரு. ஜெயசூரியா மீது லஞ்ச ஆணையக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். மேலும் இரணில் விக்கிரமசிங்கேவும் இதற்கு ஆதரவாக செயல்பட்டு குற்றும் புரிந்துள்ளார் என்றும் புகார் கூறப்படுகிறது.

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூரியா, அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியிய கடிதத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் எனவும். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. அதுவரை ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமர் எனவும் தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி அன்று இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு. ஜெயசூரியா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் பின் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த கரு. ஜெயசூரியாவிற்கு பதிலாக புதிய சபாநாயகராக ராஜபக்சே காட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தனே பொறுபேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இறுதிக்கட்டப் போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங... இறுதிக்கட்டப் போரில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்! இலங்கையில் தமிழீழம் கேட்டு விடுதலைப் புலிகள் இலங்கை ...
கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்... கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை! இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழ...
விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை ... விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கர...
இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளா... இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்! இலங்கையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கண்டி...
Tags: