சரணடைந்த விடுதலைப் புலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது – இலங்கை அதிபர் அறிவிப்பு!

சரணடைந்த விடுதலைப் புலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது - இலங்கை அதிபர் அறிவிப்பு!

சரணடைந்த விடுதலைப் புலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது – இலங்கை அதிபர் அறிவிப்பு!

2009 இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இந்திய – தமிழக அரசியல் வாதிகளின் வாக்குறுதியை நம்பி இலங்கை இராணுவத்திடம் வெள்ளைக் கொடி ஏந்தி வந்து சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கான தலைவர்களை அப்பொழுதே கொடுரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு சாட்சிகளாக பல காணொளிகள் வெளி வந்தன. இந்தக் காணொளிகளை லண்டனை மையமாகக் கொண்ட செயல்படும் சானல் 4 வெளியிட்டு உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் மிகச் சிறுவனும், விடுதலைப் புலிகளின் தலைவரின் கடைசி மகனுமான பாலச்சந்திரன் நெருக்கமாக இருந்த போது சுடப்பட்டதும், தமிழீழ தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளரான இசைப்பிரியாவின் படுகொலையும் உலக மக்களின் நெஞ்சங்களை கரைத்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மகேந்தாவுக்கு பின்னர் அதிபராக பதிவியில் இருக்கும் மைத்திரிபால சீறி சேனா அவர்கள் 2009-ல் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர்களை வெளியிடப் போவதாக தற்போது அறிவித்துள்ளார். பல்லாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த உண்மை வெளிவர ஏதுவாகும்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்ப... ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்பட்டது! தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையு...
3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: சென்னையில் அ... 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கவுள்ள...
ராஜபக்சே மலேசியா வருகை – மலேசியாவுக்கான இலங்... ராஜபக்சே மலேசியா வருகை - மலேசியாவுக்கான இலங்கைத் தூதருக்கு அடி - உதை! (வீடியோ) மலேசியாவுக்கான இலங்கைத் தூதர் தாக்கப்பட்ட சம்பவம் மீதான விசாரணை முடுக...
லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடு... லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வ...
Tags: 
%d bloggers like this: