மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது - தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ப்ளாட் அமைப்பின் சார்பில் இருந்து கட்சியின் சம்மதம் இன்றி மகிந்த அணிக்குத் தாவிய வியாழேந்திரனை, ப்ளாட் அமைப்பில் இருந்து உடனடியாக விலக்குமாறு தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் சார்பில் ப்ளாட் அமைப்பின் ஊடாக போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் கட்சிக்கு எதிராக எந்தவித அனுமதியும் இன்றி செயல்பட்ட வியாழேந்திரனை உடனடியாகவே கட்சியில் இருந்து நீக்கும் முடிவிற்கு ப்ளாட் அமைப்பு தள்ளப்பட்டுள்ளது. எனவே இவரை கூட்டமைப்பில் இருந்தும் நீக்குமாறு கோருகின்றேன். என எழுத்தில் வழங்கியுள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சர... அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்! இலங்கையின் தற்போதைய பரபரப்பில் முக்கியத்துவம...
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன... அனந்தி சசிதரனின் புதிய கட்சியான ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தை உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் வரவேற்று வாழ்த்தினார். வட...
சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மு... சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்! இலங்கை அரசினால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட...
நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க சிலர் விரும... நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க சிலர் விரும்புகின்றனர்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத்! நாட்டில் மீண்டும...
Tags: