கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 129-ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு, அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார்.

இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கான அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். இந்த உரை அமரர் மு.கருணாநிதியின் குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘திராவிடநாடு’ கோரிக்கைக்கு வாய்தா கேட்ட அண்ணா!... ‘திராவிடநாடு’ கோரிக்கைக்கு வாய்தா கேட்ட அண்ணா! தமிழ்நாட்டில் 1938 -ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் பிறந்தது. தமிழ்த...
வாட்டாள் நாகராசுவை வழக்கிலிருந்து விடுவித்து காப்ப... வாட்டாள் நாகராசுவை வழக்கிலிருந்து விடுவித்து காப்பாற்றிய கருணாநிதி! தமிழர்கள் மீது கன்னடர்கள் காட்டும் இனவெறிக் கொள்கை என்பது காவிரி நீர்ச் சிக்கலில...
தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா?... தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா? சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அத...
தமிழகத்தில் மேலும் ஒரு நடிகரால் உருவாக்கப்பட்ட அரச... தமிழகத்தில் மேலும் ஒரு நடிகரால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி! நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற தனது புதிய கட்சியைத் தொடங்...
Tags: 
%d bloggers like this: