வட மாகாணத்தின் புதிய உறுப்பினராக திரு. ஆ.புவனேஸ்வரன் பதவியேற்றார்!

வட மாகாணத்தின் புதிய உறுப்பினராக திரு. ஆ.புவனேஸ்வரன் பதவியேற்றார்!

வட மாகாணத்தின் புதிய உறுப்பினராக திரு. ஆ.புவனேஸ்வரன் பதவியேற்றார்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு. ஆ.புவனேஸ்வரன் வட மாகாண பேரவைச் செயலகத்தின் பேரவை தலைவர் C.V.K. சிவஞானம் முன்னிலையில் வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், சயந்தன் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….

அண்மையில் காலமான பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதனின் முல்லை மாவட்ட உறுப்பினர் வெற்றிடம் இதன் மூலம் நிரப்பப்படுகின்றது.

வட மாகாணத்தின் புதிய உறுப்பினராக திரு. ஆ.புவனேஸ்வரன் பதவியேற்றார்!

வட மாகாணத்தின் புதிய உறுப்பினராக திரு. ஆ.புவனேஸ்வரன் பதவியேற்றார்!

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்... மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்! மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக...
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவ... சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவுக்கு ஈழத்தமிழ் பெண்மணி தர்சிகா கிருஸ்ணாந்தம் தேர்வு! சுவிட்சர்லாந்து வேர்ண் மாநிலத்தின் தூண் நகரா...
புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆ... புலம் பெயர் தேசத்தில் முதல் ஈழ தமிழ் மகன் விமானி ஆகினார்! ஈழத்தை பூர்வீகமாகவும் கொண்டும், பிரான்ஸ்-ல் பிறந்து பிரித்தானியாவில் தனது விமானி பயிற்சி ம...
சிங்கப்பூரில் அடுத்த பிரதமராகும் ஈழத் தமிழர்!... சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சன்முகரத்னம்! சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம்...
Tags: ,