“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

"விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு"!

“விடுதலைப் புலிகளின் தமிழன் குண்டுக்கு இணையான குண்டுகள் மீட்பு”!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட வித்தியாசமான குண்டுகள் மீட்கப்பட்டன.

இவை விடுதலைப் புலிகள் தயாரித்த குண்டுகளில் ஒன்றென காவல் துறையின் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தயாரிப்பான தமிழன் குண்டு என்ற கைக் குண்டுக்கு இணையான இரண்டு வெடிகுண்டுகள் கண்டாவளை பிரதேச செயலக வளவில் புதைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து, காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குண்டுகளை மீட்டு விசேட அதிரடிப்படையினர் அவற்றை செயலிழக்க செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் இவ்வாறான பொறி வெடிகளை புதைத்து வைத்துள்ளதாக அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொ... ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000)! ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு...
தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் – ச... தோளில் துண்டு போடும் ஆள் இல்லை பிரபாகரன் - சீ.வி.கே.சிவஞானம்! பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரோஸ் பட்டியலில் ஒரு குழுவை உருவாக்கி அவருடன...
பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!... பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்! வட இலங்கையில் 683 ஏக்கர் பொதுமக்கள் நிலங்களை இராணுவம் விடுவித்தது. இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் ...
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலா... விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது! விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின...
Tags: