2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா

2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா

2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா

இம்மாதம் 23 – 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள, ‘2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ பற்றிய செய்தியாளர் சந்திப்பு, யாழ்ப்பாணத்திலுள்ள ‘மஜெஸ்ரிக் வளாகத்தில்’ (காம்பிளெக்ஸ்’)-சில் நடைபெற்றது.

திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பா. அகிலன், விழா பற்றிய விபரங்களை விவரித்தார்.

ஆலோசனைக் குழு உறுப்பினர் சாமிநாதன் விமலும் திரைப்பட விழாக்களின் பின்னணி – நோக்கங்கள் பற்றி விளக்கினார்.

இத்திரைப்பட விழாவில் அனைத்துத் திரைப்படங்களும் இலவசமாகவே காட்டப்படும் என்பது, முக்கியமான விடையம்.

இப்பகுதிகளில் உள்ள திரைப்பட ஆர்வலர்கள் அனைவரும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42,178 குடும்பங்... முல்லைத் தீவு மாவட்டத்தில் வாழும் 42 ஆயிரத்து 178 குடும்பங்களில், 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் ஆண்கள் இல்லாமல், பெண்களே வழி நடத்தும் குடும்பங்கள் என மா...
யாழ்ப்பாணக் கோட்டை... இலங்கையின் வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டின் அழகினை விபரிக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் எஞ்சியுள்ள வரலாற்றுக் கட்டமைப்புகளும...
பணம் பன்ன சில வழிகள் – ‘நந்திக் கடல் ... 'நந்திக் கடல் செல்லும் சாலை' என்னும் புத்தகத்தை இறுதி கட்ட ஈழப்போரில் பங்கு பெற்ற மேஜர் ஜெனரல் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்! இப்பொழுதெல்லாம், வி...
Tags: 
%d bloggers like this: