சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி!

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி!

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி!

இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியான ஸ்ரீபாலகிருஷ்ணன் வனோஜா.

இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் ஒரே ஒரு தமிழ் மொழி மூல மாணவியாக இவர் கலந்துகொண்டிருந்தார்.

கணிதபாட ஒலிம்பியாட் பிரிவு – 2 இற்காக இடம்பெற்ற போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மா... கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி! மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன்...
சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் : ஆலங்குடி மாணவி இரண்டு த... சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் : ஆலங்குடி மாணவி ஒரே மேடையில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை! புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த, 8-ம் வகுப்பு ம...
உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவ... உலகக் கோப்பை வாள்வீச்சு: தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்! இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தேசிய அளவிலும் ஆசிய அளவிலு...
இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபு... இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை! ஒரு நிமிடத்தில் 69 தலைவர்களின் பெயர்களை கூறிய 3 வயது பெண் குழந்தை ...
Tags: