இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த பயணத்தின் போது யாழ், நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம் நூல்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக யாழ், இந்திய இணைத் தூதர் ஏ.நடராஜன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றினையும் இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து மேற்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில், வடமாகாண சபை அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ், இந்திய இணைத் தூதர் ஏ.நடராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க... தமிழர் பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மோடி! நீண்ட காலமாக தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்க...
வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று... வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் ஆண்டு - வடமாகாண முதல்வர் உரை! வடமாகாண மக்கள் எமது வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன...
வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட ... வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் எ...
வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்க... வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! வடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு. சர்வேஸ்வரனும் சமூக ச...
Tags: 
%d bloggers like this: