இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்!

இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்!

இலங்கை ராணுவத்தில் இணைந்த முன்னாள் விடுதலைப் புலிகள்!

11 முன்னாள் விடுதலை புலிகள் உட்பட 50 தமிழ் இளைஞர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சுமித் அட்டபட்டு கூறும்போது,


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


“இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது 11,00 விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் இலங்கை ராணுவத்தில் சரணடைந்தனர். ராணுவ முகாமில் ஆங்கில மொழி மற்றும் தொழில் கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களில் 11 பேர் உட்பட 50 தமிழர்கள் இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளனர்.

அவர்கள் இலங்கை ராணுவ சீருடைகள் அணிய மாட்டார்கள், ஆனால் ஓய்வூதியம் மற்றும் பிற தொடர்புடைய நன்மைகளுக்கு உரிமை உண்டு” என்று கூறினார்.

இன்னும் பல தமிழ் இளைஞர்கள் வருங்காலத்தில் இலங்கை ராணுவத்தில் இணையவுள்ளதாக சுமித் அட்டபட்டு தெரிவித்தார்.

  • தி இந்து

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப... கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா பிப்ரவரி 13-2018 ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புல...
ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ர... ஈழத் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரிக்கு மீண்டும் பணி! பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்ததா...
தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூத... தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்! பிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலமாக கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ...
தமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள்!... தமிழீழத்தில் இயங்கி வந்த அரசு துறைகள்! தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு. தமிழீழ வைப்பகம். தமிழர் புனர்...
Tags: 
%d bloggers like this: