காணாமல் போன தன் குடும்பத்தாரை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் “தூக்கிட்டுத் தற்கொலை செய்வேன்”- தமிழ் பெண் அரசுக்கு எச்சரிக்கை!

காணாமல் போன தன் குடும்பத்தாரை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் "தூக்கிட்டுத் தற்கொலை செய்வேன்"- தமிழ் பெண் அரசுக்கு எச்சரிக்கை!

காணாமல் போன தன் குடும்பத்தாரை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் “தூக்கிட்டுத் தற்கொலை செய்வேன்”- தமிழ் பெண் அரசுக்கு எச்சரிக்கை!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்றைய தினம் பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


பேணியில் கலந்துகொண்ட ஒரு பெண் தமது உறவுகளை மீள வழங்க வேண்டும் என்று கோரி தூக்கிட்டு தற்கொலை செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொண்ட உறவுகளின் உள்ளக்குமுறல்கள் அடங்கிய காணொளி இது:

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட ... வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் எ...
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் தொடரும் கவனயீர்ப்ப... காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்! வவுனியாவில் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உற...
தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் – உலக... தொடரும் கேப்பாபிலவு மக்களின் போராட்டம் - அனைவரும் இவர்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப...
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில... இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்கள் (ஈழ ஏதிலிகள்) ஐவர் மருத்துவமனையில் அனுமதி! இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்...
Tags: