இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் - 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் – 545 சிறை கைதிகள் விடுதலை!

இலங்கை நாட்டின் 71-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் மன்னிப்பு அளிக்கப்பட்ட 545 கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பிரிட்டன் நாட்டின் காலனி ஆதிக்கத்தில் சிக்கியிருந்த இலங்கை கடந்த 4-2-1948 அன்று பிரிட்டிஷாரிடம் இருந்து அரசியல் ரீதியான விடுதலை பெற்றது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதியை அந்நாட்டினர் இலங்கை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், 71-வது தேசிய தினத்தை இலங்கை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேர... இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி! ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டா...
இராவணேஸ்வரமும் செந்தமிழில் திருக்குடமுழுக்கும்!... இராவணேஸ்வரமும் செந்தமிழில் திருக்குடமுழுக்கும்! அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு ...
தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூத... தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - இலங்கை அரசு! பிரித்தானியாவுக்கான இலங்கை பாதுகாப்ப...
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜ... இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜபக்சே! இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அந்நாட்டின்...
Tags: