List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!

தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!

தமிழ்ச் சமூகத்தை நாளிதழ் வாசிப்பை நோக்கி அலையலையாகத் திருப்பிய ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தன், அடுத்து சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் என்று மூன்றாவது தலைமுறையாகக் குடும்ப நிர்வாகத்தால் இயக்கப்படும் ‘தினத்தந்தி’ இன்று இந்தியாவிலேயே அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளில் முதல்… Read more »

14 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய குமரி இளம் விஞ்ஞானி, தேசிய இளைஞர் விருதுக்கு தேர்வு!

14 அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய குமரி இளம் விஞ்ஞானி, தேசிய இளைஞர் விருதுக்கு தேர்வு!

14 அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் விஞ்ஞானி மாஷா நசீம் தேசிய இளைஞர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்… Read more »

தமிழக பாரம்பரியத்தின் அடையாளங்களான கல்வெட்டுகளை பாதுகாக்காத இளைய தலைமுறை!

தமிழக பாரம்பரியத்தின் அடையாளங்களான கல்வெட்டுகளை பாதுகாக்காத இளைய தலைமுறை!

கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவற்றை, இளம் தலைமுறையினர் அழித்து வருவதாக குற்றச்சாட்டுகளையடுத்தது தொல்லியல் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் தமிழகத்தில்,… Read more »

கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த வணிகக் குழுவினரின் பாதுகாப்பு வீரர்கள் ‘அறுநூற்றுவர்’ கல்வெட்டு ராமநாதபுரம் அருகே கண்டெடுப்பு!

கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த வணிகக் குழுவினரின் பாதுகாப்பு வீரர்கள் ‘அறுநூற்றுவர்’ கல்வெட்டு ராமநாதபுரம் அருகே கண்டெடுப்பு!

ராமநாதபுரம் அருகே கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வணிகக் குழுவின் பாதுகாவலர்களான அறுநூற்றுவரின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினரின் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார்,… Read more »

சுற்றுசூழல் ஆர்வலர்களால் நீராகரிக்கப்பட்ட லாண்டனா தாவரத்தை அழகான மரச்சாமான் பொருட்களாக மாற்றிய பழங்குடி மக்கள்!

சுற்றுசூழல் ஆர்வலர்களால் நீராகரிக்கப்பட்ட லாண்டனா தாவரத்தை அழகான மரச்சாமான் பொருட்களாக மாற்றிய பழங்குடி மக்கள்!

சீங்கப்பதி மலை கிராம மக்களின் திறமைக்கு சான்று: கலைப் பொருட்களாகும் களைச் செடிகள் – வனச் சூழலை காக்கும் முயற்சிக்கு பூம்புகார் விற்பனை நிலையம் அங்கீகாரம் லாண்டனா! வனத்தை ஆக்கிரமித்து அழிக்கக்கூடிய உண்ணிச்செடி. அதை எப்படி அழிப்பது, காடுகளை அதன் பிடியில்… Read more »

பொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு!

பொள்ளாச்சி அருகே, ஆன திகம்பரேஷ்வரர் கோயிலில் அபூர்வ நடுகல் கண்டுபிடிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது ஆனைமலை. இங்கிருந்து ஒன்றரை கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ஆன திகம்பரேஷ்வரர் கோயில். இங்குள்ள பெத்த நாச்சியார் அம்பாள் சன்னதி பின்புறம் உள்ள புதரில் மிகப்பெரிய நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. போரில் வீர மரணம் அடைந்தவரின்… Read more »

தஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்த அச்சப்படும் ஆட்சியாளர்கள்?

தஞ்சை பெரிய கோயிலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்த அச்சப்படும் ஆட்சியாளர்கள்?

தஞ்சை பெரிய கோயில் தமிழனின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் கம்பீரமாய் உறுதியுடன் நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். இதன் உறுதித்தன்மையில்தான் தற்போது… Read more »

திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்ல ஒரு புது முயற்சி!

திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்ல ஒரு புது முயற்சி!

சென்னையைச் சேர்ந்த ‘வள்ளுவக் குடும்பம்’ அமைப்பு திருக்குறளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் முயற்சியில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. மணல் சிற்பங்கள் மூலம், இசையின் மூலம் திருக்குறளின் சிறப்பை மக்களிடத்து எடுத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு, நாட்டுக்குறள் என்ற நிகழ்ச்சியின் மூலம்,… Read more »

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிச. 6, 7-இல் நடைபெறுகிறது!

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிச. 6, 7-இல் நடைபெறுகிறது!

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் இது குறித்து… Read more »

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.பாண்டியராஜன்

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகளைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட அறிக்கைகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ஒரு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்து அனைவரும் எளிதாகப் படித்தறிய வாய்ப்பு ஏற்படும் என்றார் தமிழ் வளர்ச்சி மற்றும்… Read more »