இந்தியா Subscribe to இந்தியா
தேசிய தொழில்நுட்ப விருது: தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் தேர்வு
புதுமையான உள்நாட்டு தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக விற்பனை செய்ததற்காக, தமிழகத்தை சேர்ந்த 2 நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள் தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என… Read more
சீக்கியரின் `திருக்குறள் ஓலைச்சுவடி’
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர், ஜஸ்வந்த் சிங். இவரது தாய்மொழி பஞ்சாபி. இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் புலமை பெற்றிருக்கும் அவருக்கு தமிழ் மொழி சார்ந்த பெரும் லட்சியக் கனவு ஒன்று இருந்திருக்கிறது. திருக்குறளை தெளிவாக கற்றறிந்து, 1330 குறளையும் பாடம்… Read more
தமிழர்கள் அதிகம் வாழும் ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவால் 9 பேர் பலி!
Impact of coronavirus on Asia’s largest slum Dharavi in Mumbai dharavi, where most Tamils lives
இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!
விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட துறையில் சாதனை படைத்த முதல் பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்வதை… Read more
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம்… Read more
“இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்” – பிரதமர் நரேந்திர மோதி!
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை தருவது தொடர்பாக இந்தியா வந்திருக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராசபக்ச சந்திப்பின்போது வலியுறுத்தியதாக செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. “இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என… Read more
‘‘ஆதிச்சநல்லூரில் உலக தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’’ – மத்திய பட்ஜெட் 2020!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் ‘பூமி திருத்தி உண்’ என்னும் அவ்வை ஆத்திச்சூடியின் வரிகளை மேற்கோள் காட்டினார். பூமி திருத்தி உண் – பொருள் : நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து,… Read more
பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள்… Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உண்மையை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை அறிக்கை தனது முந்தைய… Read more
நளினியை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை!
நளினியை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் உள்ள நளினி தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read more